Supersonic Flight In Tamil | Boom Technology Supersonic Jet

2020-10-13 3

சத்தத்தை விட வேகமாக அதாவது சூப்பர் சோனிக் வேகத்தில் பறக்கும் பயணிகள் விமானம் அடுத்த ஆண்டு வர உள்ளது.
லண்டனிலிருந்து நியூயார்க் நகருக்கு சாதாரண விமானங்களில் செல்வதற்கு 8 மணிநேரம் பிடிக்கும். ஆனால், இந்த சூப்பர் சோனிக் விமானத்தில் வெறும் 3 மணி நேரத்தில் சென்று விடலாம்.

Boom Supersonic unveiled its first demonstrator aircraft X-B1, which is scheduled to begin flight testing next year, in a milestone for the U.S. startup planning a commercial airliner that can conquer the sound barrier.

#Supersonic
#SupersonicFlight